இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

கரும்பாய் மகிழ்ச்சி இல்லத்தில் நிலைத்திட
அன்பும் ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் பொங்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Comments

Popular posts from this blog

Project Management Software

Restaurant Management Software